ஓம் நமசிவாய.அன்பு அடியார் பெருமக்களே 2026 மே 1 ஆம் தேதி வியாழக்கிழமை புண்ணியமிகு தினமான சித்ரா பௌர்ணமி தினமாகும்..இந்த புண்ணிய தினத்தை முன்னிட்டு நாம் அனைவரும் மோட்சபுரியாம் காஞ்சிபுரத்தில் உள்ள 108 சிவாலயங்களுக்கு தீபம் ஏற்ற இலுப்பை எண்ணெய் 2 லிட்டர் மற்றும் சுத்தமான பசு சாண திருநீறு 1 கிலோ சுவாமி அபிஷேகத்திற்கு வழங்க திருவருள் கருணையால் அருள் கூடியுள்ளது..ஒரு சிவாலயத்திற்க்கு இரண்டு லிட்டர் இலுப்பை எண்ணெய் மற்றும் ஒரு கிலோ பசுசாண திருநீறு வழங்க ரூ580/- செலவாகும் ஒரு அடியவர் எத்தனை கோவிலுக்கு வேண்டுமானாலும் வழங்கலாம்*7 சிவாலயத்திற்க்கு 1 டின் இலுப்பை எண்ணெய் மற்றும் ஒரு கிலோ பசுசாண திருநீறு வழங்க ரூ3750/- செலவாகும் ஒரு அடியவர் எத்தனை கோவிலுக்கு வேண்டுமானாலும் வழங்கலாம்*
அன்பு அடியார் பெருமக்களே 2026 மே 1 ஆம் தேதி வியாழக்கிழமை புண்ணியமிகு தினமான சித்ரா பௌர்ணமி தினமாகும்