பெற்றோர்கள் அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்
அன்பர்களே திருவருள் கருணையால் 108 கோடி பஞ்சாட்சர மஹா மந்திர லிகித ஜெபம் செய்ய நமது ஆரம்ப நிலை பணிகள் நடைபெற்று வருகிறது
நமது எதிர்கால சந்தததியரான நமது குழந்தைகளுக்கு பஞ்சாட்சர லிகித ஜெபம் எவ்வளவு முக்கியம் பஞ்சாட்சர மஹா மந்திர லிகித ஜெபம் செய்வதால் நமது குழந்தைகள் எவ்வளவு நன்மைகளை பெறுகிறார்கள் என்பதை அனைத்து பெற்றோர்களும் அறியவே இந்த பதிவு
மனம் அலைபாயாமல் ஒருமுகம் ஆவதற்க்கு மிகவும் உதவியாக இருக்கும்
கவன சிதறலை வெல்லும் மிகவும் சிறந்த கருவி லிகித ஜெபம்
அமைதி மற்றும் மன நிம்மதி (inner peace) கிடைக்கும்
கோபத்தை குறைக்கும் பொறுமையை வளர்க்கும்
இறை நாமம் எழுதுவது மன அழுத்தம் போக்கி இறை தன்மை ஏற்படும்
குழந்தைகளுக்கு நற்பண்புகள் மற்றும் ஒழுக்கம் (Discipline & character) நல்ல எண்ணங்கள் வளர லிகித ஜெபம் துணையாகும்
ஒழுக்கமான வாழ்விற்க்கு அடித்தளம் தினசரி இறைநாமம் எழுதுதல் சிறந்த பயிற்சி ஆகும்
கருத்தும் கையெழுத்தும் தூய்மையாகும்
இறையருள் மற்றும் நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும் (Divine Energy) குழந்தைகள் எழுதும் ஒவ்வொரு சொல்லும் நேர்மறையாற்றலை உருவாக்கி குழந்தைகளின் உடலுக்கும் ஆன்மாவிற்க்கும் கவசமாக இருக்கும்
பஞ்சாட்சர மஹா மந்திர லிகித ஜெபம் எழுதும் போது குழந்தைகளின் மனம், மூளை, கவனம் ஆகிய மூன்றும் ஒருங்கிணைந்து செயல்படும் ஒரு சிறந்த பயிற்சி ஆகும்
Memiry power
Focus
Mental stability
போன்ற திறன்கள் எளிதாக சித்தியாகும்
படிப்பில் கவனம் மேம்படும்
Positive Thinking
Self confidence
Emotinal calmness
போன்ற மன நிலைகள் உருவாகும்
அலைபேசி மோகத்தில் இருக்கும் குழந்தைகள் அதில் இருந்து விடுபடுவார்கள்
நமது பாரதத்தின் எதிர்கால தலைமுறைகளான குழந்தைகளை தலை சிறந்த முறையில் உருவாக்க நமது இறைவன் அருளிய நமது பஞ்சாட்சர மஹா மந்திர லிகித ஜெபம் மிகவும் உதவியாக இருக்கும்
குழந்தைகள் பற்றிய கனவுகளை காணும் பெற்றோர்களே குழந்தைகளை இந்த மஹா புண்ணிய பஞ்சாட்சர மஹா மந்திர லிகித ஜெபம் செய்ய இணைத்து உங்கள் குழந்தைகளின் செயல்பாடுகள் மற்றும் அறிவு தி றன் மேம்பாடு அவர்கள் எப்படி எல்லாம் ஆக வேண்டும் என நீங்கள் நினைக்கிறீர்களோ அப்படியெல்லாம் அவர்கள் உயர்ந்து வருவதை நீங்கள் கண்டு மகிழ்ந்து இறைவனுக்கு நன்றி சொல்லலாம்
அனைவரும் தங்களது குழந்தைகளை இணைத்து பூரண ஆரோக்கியம் மற்றும் எல்லா வளமும் நலமும் பெற்று நீடூழி வாழ்க வளமுடன் இறையருள் பெருகட்டும் வாழ்த்துக்கள்
மேலும் விவரங்கள் அறிய 8838638192/9025834944

