மேலும் கடுமையான கோடையில் கோடை காலம் நிறைவடையும் வரையும் ஸ்ரீ ஏகாம்பரநாதர் கருணையால் தண்ணீர் பந்தல் அமைத்து குடிநீர் வழங்கவும் இறைவன் அருளால் மற்றும் கருணை உள்ளம் கொண்ட உங்களின் உதவியுடன் தண்ணீர் தானம் செய்யவும் ஆவன செய்துள்ளோம்.இந்த தர்ம கைங்கர்யத்தில் பங்கேற்க்கும் அனைவரும் மற்றும் அவர்தம் குடும்பத்தார் அனைவரு பூரண ஆரோக்கியம் மற்றும் எல்லா வளமும் நலமும் பெற்று நீடூழி வாழ்க வளமுடன் என வாழ்த்தி இந்த நகரேஷி காஞ்சியின் தாயான அன்னை ஸ்ரீ காமாட்சி அம்பாள்,நமது எல்லோருக்கும் தந்தையும் இந்த அண்ட பேரண்ட பூமியின் தலைவனான எம் பெருமான் இறையனார் ஸ்ரீ கச்சி ஏகம்பன்(ஸ்ரீ ஏகாம்பரநாதர்)திருவடிகளில் பிரார்த்தனை செய்கிறோம்..

மேலும் விவரங்கள் அறிய
உங்கள் அன்புள்ள சிவ சண்முக சுவாமிகள் ஆதி சிவன் பவுண்டேஷன் இறைபணி அமைப்பு காஞ்சிபுரம்

8838638192

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Tamil