ஸ்ரீ வீரட்டாணேஸ்வரர் பெருமான் சிவாலய உழவாரப்பணி 100 அடியார்கள் பங்கேற்க சிறப்பாக நடைபெற்றது மார்ச் 15 அடியார்களுக்கு காலை உணவு மற்றும் மதியம் இனிப்புடன் கூடிய உணவு வழங்கப்பட்டது அன்னதானத்திற்கு உதவி கருணை உள்ளங்களுக்கு ஆதிசிவன் பவுண்டேஷன் சார்பாக நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம் …




Every day is a new beginning