ஓம் நமசிவாய

அன்பு உறவுகளே ஆதி சிவன் பவுண்டேஷன் இறைபணி அமைப்பு காஞ்சிபுரம் மூலமாக இறைவனின் கருணை கொண்டு 5000 அன்பர்கள் சேர்ந்து 108 கோடி பஞ்ச பூத பேறாற்றலான பஞ்சாட்சர மஹா மந்திர லிகித ஜெப சாதனா நடை பெற உள்ளது

இதில் அனைவரும் பங்கேற்கலாம் இதற்கு இணைய விருப்பம் தெரிவிக்கும் அன்பர்கள் இந்த குழுவில் இணைந்து விளக்கம் பெறலாம்

உங்கள் அன்புள்ள சிவ சண்முக சுவாமிகள் ஆதி சிவன் பவுண்டேஷன் இறைபணி அமைப்பு காஞ்சிபுரம்

விவரங்கள் அறிய தொடர்பு கொள்ளவும்

8838638192

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Tamil