மகா சிவராத்திரி 15 feb 2026

ஓம் நமசிவாய
🌸🌸🌸🌸🌸🌸🌸

அன்பு உள்ளங்கள் அனைவருக்கும் வணக்கம்

அன்பர்களே வரும் மகா சிவராத்திரி திருநாளையோட்டி புண்ணிய ஷேத்திரமான காஞ்சிபுரத்தில் உள்ள 108 சிவாலயங்களுக்கு தீபம் ஏற்ற இலுப்பை எண்ணெய் 2 லிட்டர் சுத்தமான பசு சாண திருநீறு சுவாமி அபிஷேகம் செய்ய வழங்க திருவருள் கூடியுள்ளது

ஒரு சிவாலயத்திற்கு ரூ580/-

7 சிவாலயத்திற்க்கு ரூ3750/- செலவாகிறது 14 லிட்டர் இலுப்பை எண்ணெய் 7 கிலோ திருநீறு வழங்குவதற்க்கு

மேலும் ஒரு அன்பர் தங்கள் விருப்பம் போல எத்தனை கோவிலுக்கு வேண்டுமானாலும் உபயம் செய்யலாம்

அனைவரும் வாழ்க வளமுடன் இறையருள் பெருகட்டும் வாழ்த்துக்கள்

உங்கள் அன்புள்ள சிவ சண்முக சுவாமிகள் ஆதி சிவன் பவுண்டேஷன் இறைபணி அமைப்பு காஞ்சிபுரம்

திருச்சிற்றம்பலம்

நன்கொடை அனுப்ப வேண்டும் வங்கி விவரங்கள்
🪷🪷🪷🪷🪷
Bank name : axis bank
Name: adhisivan foundation
Account number :919020097550889
Ifsc code: UTIB0003002
Branch: sholinganallur
Gpay no: 8838638192
தங்கள் அனுப்பும் நன்கொடையை 80 ஜி வரி சட்டத்தின் படி50
வரி விலக்கு உண்டு.

2 thoughts on “மகா சிவராத்திரி 15 feb 2026”

  1. 70bet12 felt pretty standard at first glance. But after digging around I located a few niche markets that weren’t on my usual sites. They even have a decent loyalty program, worth a looksy. 70bet12

  2. Just tried 999pub out, and it’s honestly not bad. The layout is pretty clean, and I was able to find some games I enjoy. Worth checking out, yeah? See for yourself: 999pub

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Tamil